இன்றைய ராசிபலன் (13/08/2019)

மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.  உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் வீண் டென்ஷன் வந்துச்செல்லும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் … Continue reading இன்றைய ராசிபலன் (13/08/2019)